[ கல்லூரி கீதம் (PDF) இங்கே தரவிறக்கம் செய்யலாம் ]
இராகம் – தர்பார்
தாளம் – ரூபகம்
பல்லவி
வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே – வாழ்கவே
வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே – வாழ்கவே
அனுபல்லவி
வாழ்க நம்திரு வாழ்க நம்கலை
நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே
வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே – வாழ்கவே
சரணம்
அறமும் அன்பும் அருளும் தழைக்க
ஆன்மநேய உணர்வு நிலைக்க
உலகில் புகழும் அறிவும் தரிக்க
வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே – வாழ்கவே
அகியோன் : அமரர் இசையரசு S. S இரத்தினம்
முன்னாள் சங்கீத ஆசிரியர் – சாவகச்சேரி இந்துக் கல்லூரி

