எமது இலக்கு
பொதுவாக எல்லா பழைய மாணவர் சங்க அமைப்புகளின் இலக்கு போலவே நாமும் எமது பாடசாலைக்கும் அதன் மாணவ சமூகத்திற்கும் எம்மாலான உதவிகளை செய்வதாகும். அத்துடன் எமது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துடன் ஒரு நல்ல இறுக்கமான உறவை பேணுவதாகும்.
இதுவரை எமது மயில் கற்கள்
- எமது சங்கத்தை ஒரு அதிகார சங்கமாக Chavakachcheri Hindu College Old Students Association NSW Australia என்ற பெயரில் பதிவு செத்தது (ABN 91 581 850 957).
- சங்கத்தை லாபம் ஈட்டாதா (incorporated) சங்கமாக பாதியப்படாது (Reg No. INC1600553)
- ஒரு இணையத்தளம் www.chcosa-nsw.org.au அமைக்கப்பட்டது
- எமது சங்கத்தின் யாப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு எமக்கு ஒரு குறிப்பிடதக்க காலம் எடுத்து என்றே சொல்லலாம். முழுமையான யாப்பை இங்கே காணலாம்.
- சங்கத்துக்கு ஒரு வாங்கி கணக்கு திறக்கப்பட்டது
- அங்கத்தவர் விண்ணப்பப் படிவம் உருவாக்கப்பட்டது
இன்னும் நாம் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. இதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றோம். இதற்கு தயவு செய்து அனைவரும் உறுப்பினர் பதிவுப் படிவம் ஊடக சென்று அங்கத்தவர்களாக பதிவு செய்யவும்.

