DonateMember Registration நலமே நாடுக | நலமே புரிக | நலமே ஒளிர்க contact@chcosa-nsw.org.au

எமது செயற்பாடுகள்

2018 – 19

நிழல் பிரதி எடுக்கும் இயந்திரத்திற்கு நிதியுதவி  ($3,621.20 / Rs 440,000)

அண்மையில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு எமது அமைப்பு சார்பாக  கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்ட்து. 

2017 – 18

  • பாடசாலையில் இருந்து மாத்தளைக்கு தமிழ்தின பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள 20 மாணவர்கள் செல்ல பண உதவி AUD 200 (ரூ20,000) பாடசாலையின் பழைய மாணவர் சங்க கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய உணவு திடத்திக்காக $700 (Rs. 84,525) சேகரித்து 20.02.2018 அன்று அனுப்பப்பட்டது.

2016 – 17

  • CHC OSA NSW Australia சார்பாக நாம் எமது பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் சேகரித்து  28.11.2017 அன்று $1000 (Rs. 117,000) ஐ பழைய மாணவர் சங்க கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.